கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.mukankaavil-p-2

இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில்  கிளிநொச்சி  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்  முன்னெடுக்கப்பட்டது  அதனைத் தொடர்ந்து  சற்று முன் முழங்காவிலில் அமைந்துள்ள  மாவீரர் துயிலுமில்லத்தில்  குறித்த சிரமதானப் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் mukankaavil-p-3

சற்று முன் ஆரம்பிக்கப்பட்ட்டிருந்த போதும் அக் கிராமம் மக்கள் சிரமதானப் பணிக்காக தொடர்ந்து வருகைதந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்   mukankaavil-p-4 mukankaavil-p-5 mukankaavil-p-6 mukankaavil-p-7

Facebook Comments