நடிகை மீரா ஜாஸ்மின்..மறக்க முடியுமா..? அழகாலும்..நடிப்பாலும் தமிழ் திரை ரசிகர்களை கட்டிப் போட்டவர்..!

படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் மீராஜாஸ்மின். இரவு அந்த ஸ்டார் ஹோட்டலில் ஒரு அழகிய மாண்டலின் இசை. சூட்டிங் களைப்பு ஓடியே போனது.

காலையில் அந்த இசை பற்றி ஹோட்டல் நிர்வாகத்திடம் விசாரிக்க, அது மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இசைத்தது. உங்கள் ஊர் காரர் தான் என்கிறார்கள்.

மீராவல் அந்த இசையை மறக்கவே முடியவில்லை. சென்னை வந்தார். நேராக இசைமேதை மாண்டலின் ஸ்ரீநிவாசை சந்தித்தார்.

அவரின் இசையில் மயங்கியது போலவே அவரிடமும் மயங்கினார். காதலித்தார்..! ஆனால், அப்போது அந்த இசை மேதை மிகவும் அடி பட்டு நொறுங்கிப் போய் இருந்தார்.

காரணம் முதல் திருமண முறிவு. அந்த முதல் திருமணத்தால் தினம் தினம் அனுபவித்த சித்திரவதைகள். விவாகரத்து ஆன பின்பும் தொடர்ந்த கொடுமைகள். சொல்லி அழுதார் அந்த இசை மேதை..!

அரவணைத்துக் கொண்டார் மீரா..! பெரும் ஆறுதலாக இருந்தார். மீண்டும் இசை வானில் ஜொலிக்க ஆரம்பித்தார் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ..!

அவருக்கு இருந்த சில பழக்கங்களை நிறுத்திக் கொண்டார்..! திருமணம் செய்துகொண்டார்கள் என்கிறார்கள்..!

ஆனால், அதன் பின்தான் முதல் திருமணத்தால் மேலும் கொடுமைகள் துரத்த ஆரம்பித்தது. நிம்மதியை முற்றிலும் தொலைத்தார் ஸ்ரீநிவாஸ் ..!

மீண்டும் குடி. குடி பழக்கம் தொடர்ந்தது..! உடல் நிலைப்பாதிக்கப்பட்டது. கல்லீரல் பாதித்தது..! மருத்துவமனையில் உயிருக்குப் போராடியவர். பயனின்றி தன் இசை மூச்சை நிறுத்திக் கொண்டார்…!

இரண்டு பெண்கள்..ஒன்று புயலாக…!? ஒன்று தென்றலாக…!!

ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஆசியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா, சனாதன சங்கீத புரஷ்கார், தமிழக அரசின் ஆஸ்தான வித்வான், சங்கீத பால பாஸ்கரா, ராஜிவ் காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது உள்ளிட்ட விருதுகளை ஸ்ரீநிவாஸ் பெற்றுள்ளார்…!

இசைக்காக வாழ்ந்த மேதை. வசை வார்த்தைகளில் சுருண்டு போனது..காலத்தின் கொடுமை..!

Facebook Comments