ரஷ்ய மீனவர்களால் பிடிக்கப்பட்ட விசித்திர கடல்வாழ் உயிரினங்கள்..!

ரஷ்ய மீனவர்களால் பிடிக்கப்பட்ட விசித்திர கடல்வாழ் உயிரினங்கள்..!

வடமேற்கு ரஷ்யாவின் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாம் பிடித்த விசித்திர கடல் உயிரினங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர்.

குறித்த கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் மிகவும் பயங்கரமான தோற்றம் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன.

Facebook Comments