இன்றைய நாள் எப்படி…

201612251714003169_20161225171401_drasidt261216monay

Rasi Image

குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும் நாள். வழி பாட்டால் வளர்ச்சி ஏற்படும். சுபவிரயங்களை மேற்கொள்வதால் வீண் விரயங்கள் குறையும். ஆரோக் கியத்தில் கவனம் தேவை.

Rasi Image

ஆலயவழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். உறவினர் சந்திப் பால் உள்ளம் மகிழ்வீர்கள் விழாக் களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். நண்பர்கள் நல்ல தகவல் களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

Rasi Image

காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். ஆரோக் கியம் சீராக மாற்றுமருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். புதிய வியா பாரம் வளர்ச்சியைக் கொடுக்கும்.

Rasi Image

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கொடுக்கல்–வாங்கல்கள்  ஒழுங்காகும்.பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.

Rasi Image

எதிர்கால வெற்றிக்கு அடித்தள மிடும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால்பெருமையடைவீர்கள். பெற்றோர் வழியில் அனுகூலம் உண்டு. பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்கள் வாங்க முற்படுவீர்கள்.

Rasi Image

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிக்க உடன்பிறப்புகளின் ஒத்து ழைப்பு கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். வழக்கில் வெற்றி கிட்டும்.

Rasi Image

பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப்பெறும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வங்கிச் சேமிப்பு உயரும்.

Rasi Image

பிரதோஷ வழிபாட்டால் பெருமை காண வேண்டிய நாள். வருமானம் இருமடங்காகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடி விற்கு வரும். அன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

Rasi Image

சுபவிரயம் அதிகரிக்கும் நாள். சுற்றி யிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்யோகத்தில் மாற்றங்கள் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன் றும். மறக்க முடியாத சம்பவமொன்று மாலை நேரத்தில் நடைபெறும்

Rasi Image

லாபகரமான நாள். பலருடைய அன்பிற்கும் பாத்திரமாவீர்கள். திடீர் பணவரவால் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கை முன் னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

Rasi Image

திட்டமிட்ட காரியங்கள் திட்ட மிட்டபடியே நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கல்மனம் படைத்த சிலரையும் சாமர்த்தியமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள்.

Rasi Image

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். கடுமையான எதிர்ப்புகள் கூட திடீரென சாதகமாகி விடும். முன்னோர் சொத்துக்களில் முறை யான லாபம் கிடைக்கும்.

Facebook Comments