ஆதாம் எனும் இசை..;சுதர்சனின் இயக்கத்தில்

 

ஈழ சினிமாவில் முன்னணி இயக்குனர் வரிசையில் இருப்பவர் இயக்குனர் சுதர்சன் ரட்ணம் அவரின் படைப்புகளில் நீ தந்த வலி , எனக்கானவள்,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது மீண்டும் ஒரு பாடலை இயக்கி வெளியுட்டுள்ளார் பயஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆதாம் எனும் இசை ஆல்பம் வெளியாகி உள்ளது இதில் அமல் கிறிஸ்டினா நடித்துள்ளார்கள் ஓளிப்பதிவு வின்சன் குரு ஒளித்தொகுப்பு சசிகரன் யோ, வடிவமைப்பு அலெக்ஸ் நிரு & வினு, இசை பாடல் வரிகள் மற்றும் குரல் தயாரிப்பு அமல்,

திரைக்கதை இயக்கம் சுதர்சன் ரட்ணம்

 

Facebook Comments