காதலுக்காக உலகத்தில் மயங்காதவர்கள் யாரும் இல்லை.. காதல் வசப்படாதவர்களும் உலகத்தில் இருக்க முடியாது.w0-1

இந்நிலையில் உலகத்தில் காதலுக்காக உயிரை விட்ட பலர் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் இறக்கின்ற நொடியில் இரண்டு கைகளும் இணைந்தே உயிர்ப்பிரிந்த தம்பதிகள் தொடர்பில் புகைப்படங்கள் உலகத்தின் அனைத்து காதலர்களுக்கும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை காதலுக்கு இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்…….???

ஒட்டுமொத்த உலக மக்களையும் இவர்களது மரணம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments