ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.1451678475-8584

 

அதன்படி ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் புதியவிலை 44 ரூபாவா விற்கப்படவுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த விலைக்குறைப்பு இடம்பெறவுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments