sri20fx

போலி 5,000 ரூபாய் தாளை அச்சிட்டு, அதனை கொடுத்து ஹெரோய்ன் போதைப்பொருள் வாங்கி பயன்டுத்தியதாகக் கூறப்படும் இருவர், களுத்துறை வடக்கு பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்போது, அவர்களிடம் இருந்த 57 போலி 5,000 ரூபாய் தாள்கள், அதனை அச்சிட்ட இயந்திரம் மற்றும் ஸ்கேனர் உபகரணத்தையும் பொலிஸார், கைப்பற்றியுள்ளனர்.

Facebook Comments