குளியாப்பிடி – தும்லசுரிய பிரதேசத்தில் ஆலயமொன்றின் பூஜைக்கு வந்துள்ள பெண் ஒருவர் நச்சு திரவம் ஒன்றினை அருந்தியமையால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Untitled-2_copy

 

சிலாபம் – பங்கதெனிய பகுதியில் சேர்ந்த இளம் பெண்  கணவரிடம் இருந்து பிரிந்துள்ள வாழ்ந்துள்ள நிலையில், தமது பிரச்சினைகள் தீர்வு காண்பது தொடர்பில் பூஜை ஒன்றினை செய்வதற்கு குறித்த ஆலயத்திற்கு வந்துள்ள நிலையிலே இந்த பரிதாப சம்பவம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\

Untitled-3

 

குறித்த பூஜையை செய்த நபரொருவர் குறித்த பெண்ணிடம் குடிப்பதற்காக திரவம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அத்திரவத்தினை இளம் பெண் அருந்திய பின்னர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

Facebook Comments