SARATH-KUMARA-GUNARATHNE

முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்னவின் விளக்கமறியல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். நீர்கொழும்பு கடல் அபிவிருத்தித் திட்டத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன, குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments