arrested.....

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளுடன்  21 மற்றும் 37 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை, பன்னம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 70,000 சிகரெட்டுகள் மீடகபட்டுள்ளன..

Facebook Comments