சாலைப்பூக்கள் படப்பிடிப்பு யாழில் ஆரம்பம்(படங்கள் இணைப்பு )

0
361

யாழ் மண்ணின் பிரபல்ய இயக்குனர் Sutharsan Ratnamஅவர்களின் இயக்கத்தில் சாலைப்பூக்கள் படப்பிடிப்பு இன்று  ஆரம்பமாகின்றது .
சாலைப்பூக்களில் அறிமுகமாகிறார் இளம் நடிகன் வினித் எது எப்படியாக இருந்தாலும் சாலைப்பூக்கள் யாழ் மண்ணில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.
Congratulations guys .best of luck by கிளிநொச்சி மீடியா  குழுமம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here