புன்னைகை அழகா…!

0
94

பொழுது புலரா நேரம்
பூமரம் இல்லா வீதியில்
பூக்குடையுடன் நான்….
புன்னைகை அழகா
உன் புன்சிரிப்பை
பறிப்பதற்காய்…..
காத்திருந்த நாட்கள்
இன்றும் என் கண்முன்னே
காட்சியாய் வந்து செல்கின்றன….
சாட்சியான உண்மை காதலோடு
நான் காத்திருக்கும் வேளையிலே…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here