எம்மை பற்றி

எம்மை பற்றி

 கிளிநொச்சி மற்றும்   வன்னி மக்களின் செய்திகள் மற்றும் எமது பிரதேசத்தின் கலைஞர்களின் படைப்புகளை உலகிக்கு வெளிக்கோண்டு வருவது எமது நோக்கமாகும்

கிளிநொச்சி மற்றும்   வன்னி பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை உலகிக்கு வெளிக்கொண்டு வருவதற்காக எமது சேவை 2016 ஜனவரி1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கிளிநொச்சியில்  இருந்து இயங்கும் முழுநேர செய்தி, பொழுதுபோக்கு இணையத்தளம்!

அத்துடன் இந்த இணையமானது தனியார் நிறுவனம் என்பதுடன் இது எந்தவொரு அமைப்பினையும் சார்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மீடியா  செய்தித்தள நிர்வாகம்

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *