தனித்தனியாக சென்ற டிரம்ப், மெலனியா: நடந்தது என்ன?

ஜப்பானிய பிரதமர் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு கடந்த வெள்ளிக் கிழமை வருகை தந்தார். இவர்களை அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா வரவேற்றனர்.

அமெரிக்க வந்த ஜப்பானிய பிரதமர் Shinzo Abe, டிரம்புடன் பால்ம் கடற்கரைக்கும், Shinzo Abeயின் மனைவி Akie Abe மெலனானியாவுடன் புளோரிடா மாகாணத்தில் உள்ள Morikami Museum மற்றும் Japanese Gardens க்கு தனித்தனியாக சென்றுள்ளனர்.

http://www.dailymail.co.uk/embed/video/1410783.html

அப்பகுதிகளுக்கு சென்ற மெலனியா மற்றும் Akie Abe இருவரும் பல்வேறு விஷயங்களை பேசியபடி சென்றனர். அதில் ஒரு பகுதியாக Koi fish ற்கு இருவரும் உணவு அளித்த போது மெலானியா மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

இதனிடையே Shinzo Abe வுடன் சென்ற டிரம்ப் அவருடன் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார். இப்படி மெலனியா மற்றும் டிரம்ப் இருவரும் தனித்தனியாக இருவரையும் அழைத்துச் சென்றது, அவர்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் டிரம்ப்போ தனது டுவிட்டர் பக்கத்தில், தானும் தன் மனைவியும் ஜப்பானிய பிரதமர் மற்றும் அவரது மனைவியுடன் பால்ம் கடற்கரையில் இருக்கிறோம். அவர்கள் அருமையான ஜோடி என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here