Home அறிவித்தல்கள் நீங்கள் கிளிநொச்சியா வன்னியா உடனே பாருங்கள் பகிருங்கள்

நீங்கள் கிளிநொச்சியா வன்னியா உடனே பாருங்கள் பகிருங்கள்

0
1993

 முழுமையாக  வாசியுங்கள்   கட்டாயம்   பகிருங்கள்

 

சிறப்பாக  இயங்கி வந்த  எமது    இணையத்தளத்தை  திருடுவதற்கு   முனைந்த  சிலர் முடியாமையினால்  மனிதாபிமானத்திற்கும்   ஊடகதர்மத்திற்கு  அப்பாற்ப்பட்ட  வேலைகளைச்  செய்து  எமது இணையத்தினை  கடந்த பதினைந்திற்கும்  மேற்ப்பட்ட  நாட்கள்  முடக்கி இருந்தனர்  இதனை  மீட்ப்பதற்கு  உதவிய   அனைத்து  நண்பர்களுக்கும் எமது நன்றிகள்  எமது இணையம் தற்பொழுது  நீங்கள் உங்கள் வசதிகளுக்கு ஏற்றால் போல்  கணணிகளிலும்  தொலைபேசிகளிலும் பார்க்கக் கூடியவாறு பல  இடர்களின்   மத்தியில்  வடிவமைக்கப்  பட்டுள்ளது  இதில் ஏதாவது மாற்றங்கள்  செய்ய   இருப்பின் எமது  ஆதரவாளர்கள்  என்ற  வகையில் நிர்வாகத்திற்கு  தெரிவிக்கவும்  அத்துடன் 

எமது  முகநூல் https://www.facebook.com/kilinochchimedia.net

எமது  முகநூல் பக்கம்  https://www.facebook.com/kilinochchimedia/

இதனை  share , like செய்து எமது இணையத்திற்கு  உங்கள் ஆதரவினை  தாருங்கள்  அத்துடன் எமது தளம்  பதிவுசெய்யப்பட்டு   அரச  அங்கீகாரம் பெற்ற தளம்  என்பதுடன்   எமது தளத்தில் உண்மைக்கும்  ஊடக  தர்மத்திற்கும் எதிரான செய்திகளை  நாம் பிரசுரிப்பதில்லை  பிரசுரிக்கப்படும்   எமது செய்திகளுக்கு எமது  செய்திப்பிரிவு   பொறுப்பேற்கும் 

 

உங்கள்  பகுதிகளில்  உள்ள செய்திகளை  வேறுயாருக்கும் தெரிவிக்க தேவையில்லை  செய்திகளை  நீங்களே  உங்கள்  கிளிநொச்சி  மீடியா  இணையத்தில்   பிரசுரிப்பதற்கான  வசதிகள்  எம்மால்  செய்துதரமுடியும்  எமது நிவாகத்தினை  தொடர்புகொள்ளுங்கள்  ஆனால்   செய்தியின்  உண்மைத்தன்மை  நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் 

 

தொடர்புகளுக்கு  kilinochchimedia@gmail.com

                                           0766222409

எம்மை பற்றி

கிளிநொச்சி மற்றும்   வன்னி மக்களின் செய்திகள் மற்றும் எமது பிரதேசக் கலைஞர்களின் படைப்புகளை உலகிக்கு வெளிக்கோண்டு வருவதோடு கிளிநொச்சி மற்றும்   வன்னி பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை உலகிக்கு வெளிக்கொண்டு வருவதற்காக எமது சேவை 2016 ஜனவரி1ம் திகதி உத்தியோக பூர்வமாக  ஆரம்பிக்கப்பட்டது.கிளிநொச்சியில்  இருந்து இயங்கும் முழுநேர செய்தி, பொழுதுபோக்கு இணையத்தளம்! என்பதுடன்  இந்த இணையமானது தனியார் நிறுவனம்  இது எந்தவொரு அமைப்பினையும் சார்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மீடியா  செய்தித்தள நிர்வாகம்

கிளிநொச்சி  மீடியா  கணணிக்கான   வடிவம் 

கிளிநொச்சி  மீடியா  தொலைபேசிக்கான   வடிவம் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here