இறந்த நிலையில் கடலாமைகள்..!

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் கடலாமைகள் சில இறந்த நிலையில் காணப்படுகின்றன.
கடலாமைகள் தமது இனப்பெருக்கத்தினை விருத்தி செய்வதற்காக கரைகளுக்கு வந்து முட்டை இடுவதே வழமையான விடயமாகும்.
ஆனால் மூர்க்கம் கடற்கரையில் சில தினங்களாக கடலாமைகள் கரைப்பகுதியில் இறந்த நிலையில் காணப்படுகின்றன.இது கடலில் ஏற்பட்ட ஏதாவது மாற்றமா? அல்லது கடலாமைகள் படகுகள், வள்ளங்கள் எவற்றிலாவது அடியுண்டு இறந்ததா என்பன குறித்தும் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here