இந்திய சினிமாவிற்கு சவால்விட்ட ஈழத்து சினிமா..!

ஈழத்தில் இருந்து முதன் முதலாக அழகிய ஒரு காதல் கதையுடன் கராத்தே கலையும் முற்று முழுதாக உள் வாங்கப்பட்ட ஒரு முழுநீளத் திரைப்படம் தியானா.

இப்படத்தின் முன்னோட்டம் காதலர் தினத்தன்று. பலரது கடின உளைப்பில் உருவாக்க பட்ட படைப்பு இது பல சிரமங்களுக்கு மத்தியில் இப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடதக்கது..

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here