கிளிநொச்சி மீடியாவிற்கு புலனாய்வுச் செய்திக்குழு நியமனம்

0
524

கிளிநொச்சி மீடியாவிற்கு  புலனாய்வுச் செய்திக்குழு ஒன்று  இன்று  நியமனம்  செய்யப்பட்டுள்ளது கிளிநொச்சியில் நடைபெறுகின்ற சட்டவிரோத  செயற்பாடுகளையும்  ஊழல்களையும்  சமூக விரோத  செயற்பாடுகளையும்  நிறுத்தும்  பொருட்டு இக் குழு  நியமிக்கப் பட்டுள்ளது  அத்துடன் புலனாய்வுச்  செய்தி என்ற  பெயரில்  உண்மைக்குப் புறம்பான  செய்திகளையும்  ஊடக  தர்மத்திற்கு  எதிரான செய்திகளையும்  எமது குழுவினர்  வெளியிட  மாட்டார்கள்  அத்துடன் உங்க அனைவரது  ஆதரவினையும்  எதிர்பார்க்கின்றோம்

வெளிவரு செய்திகள் முழு  ஆதாரங்களுடனேயே  வெளிவரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here