யாழ்.மண்ணில் முதல் முறையாக வித்தக கவிஞர் பா.விஐய் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் பட்டிமன்றம்!

வெண்தாமரை நிதியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு கா.பொ.த உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக தனது அற்புத வரிகளால் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை வசீகரித்த வித்தக கவிஞர், கவி உலகின் சக்கரவர்த்தியாக திகழும் திரு பா.விஐய் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் திரு பா.விஐய் அவர்கள் கலந்து சிறப்பிக்கும் ”தற்கால இளைஞர்களின் ஆற்றல் விண்ணை தொடுகின்றதா வீழ்ந்து கிடக்கிறதா? மாபெரும் பட்டிமன்றமும்  வேம்படி மகளீர் கல்லூரி மண்டபத்தில் பி.ப 4 மணி மணியளவில் இடம்பெறவுள்ளது.
மாபெரும் பட்டிமன்றத்திற்கான நுழைவுச் சீட்டினை கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் ஊடாக  முற்பதிவு செய்து கொள்ளுங்கள்
இடம் – வேம்படி மகளீர் கல்லூரி மண்டபம்
திகதி – 19/02/2017
நேரம் – பி.ப 4 மணி
நு ழைவு கட்டணம் – 250/-
தொ.இல  0776223963
                     0217223773
                     0776223963
                     0770621483

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here