2009 இற்கு பின்னர் கிளிநொச்சியில் சிறந்த ஒரு கலைப் படைப்பு(காணொளி இணைப்பு )

0
383

2009 இற்கு பின்னர் கிளிநொச்சியில் சிறந்த ஒரு கலைப் படைப்பு  WIHITE LIGHT ELECTRICAL இன் அனுசரணையுடன் மாணவர்கள் மாற்றும் இளைஞர்களின் படைப்பு வாழ்த்துக்கள்

 

நாட்டில் நிலவிய யுத்தத்திற்கு முன்னர்  கிளிநொச்சி மாவட்டத்தில் கலைப் படைப்புக்கள் பரவலாகக் காணப்பட்டது  இருந்தும்  ஊடகப் பரப்பின் அனுசரணை  மட்டுப்படுத்தப் பட்டிருந்தது  தமிழர்களின் கலாச்சாரத்தில்  கலை  என்பது பின்னிப் பிணைந்திருக்கின்ற  போதும்   கலைப்படைப்புக்கள்  இப்பொழுது  குறைவாக இருக்கின்றது  இருப்பினும்   ஆங்காங்கே   துளிர்  விடுகின்ற கலைப் படைப்புக்களுக்கு  கைகொடுப்பவர்களும்  குறைவாகவே  உள்ளது

 

இப்பொழுது கலைப்படைப்புக்கள்  கிளிநொச்சியில் சற்று துளிர் விட ஆரம்பித்துள்ளது   அவர்களை  எமது தளத்தில் இனம் கட்டவே  எமக்கு முடியும் அவர்களை  ஊக்கப்படுத்தி உதவ  முடிந்தவர்கள் உதவுங்கள்

 

அவ்வாறு  கிளிநொச்சி ஊற்றுப்புலம்  பாடசாலையில்  கலை  இரசனையுடன்   அமைக்கப்பட்ட   ஒரு இல்ல   அலங்கரிப்பே   இது    இவ்வாறு பல   கலைத்  துறைகளில்  எமது  கலைஞர்கள் நாளுக்குநாள்   முன்னேற்றம்  காண்கின்றார்கள்

அவர்களை  நாங்கள் தொடர்ந்து  இனம் காட்டுவது எமது  தளத்தின் கடமையும் கூட   நன்றி

https://www.facebook.com/kilinochchimedia/videos/725856794256739/

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here