அதிகம் பகிர்ந்து ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்

0
864

அன்பான நண்பர்களே கிளிநொச்சி இல 149 உதய நகர் மேற்கு கிளிநொச்சியை சேர்ந்த. கணேச மூர்த்தி தாரூஷன் என்ற.மாணவனுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்திய நிலையில் மாற்று சிகிச்சை செய்வதற்கு உதவி கோரி நிற்கின்றனர் குடும்பத்தினர்.குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.த உயர தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் தோற்றி 2c s பெறுபேற்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது. அன்பான முகநூல் உறவுகளே குறித்த பதிவை பகிர்ந்து உங்களால் இயன்ற உதவியை அந்த மாணவனின் சிகிச்சைக்கு வழங்கி மாணவனின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒளியேற்றுங்கள்
தொடர்புகளுக்கு 0775785173 மாணவனின் தாயாரின் தொலை பேசி இலக்கம்
கணக்கு இலக்கம் 114854055907 சம்பத் வங்கி
8155007744கொமஷல் வங்கி

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here