வீதியில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்பாபிலவு சிறுமி…..!

0
323

கேப்பாபிலவில் தங்களின் காணிகளை விடுவிக்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் காணிகளுக்கு முன்னால் தொடர்ச்சியான  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

குறிபிட்ட போராட்டகளத்தில் உள்ள சிறுமி ஒருவர் தன்னுடைய பிறந்தநாளை  தாங்கள் இருந்து போராடிகொண்டிருக்கும் இராணுவமுகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் கொண்டாடியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here