கிளிநொச்சி கள்ளுத் தவறணையில் கஞ்சாவும், சூதும் கையும் மெய்யுமாக (காணொளி இணைப்பு )

0
1983

கிளிநொச்சி  கள்ளுத் தவறணையில் கஞ்சாவும்  சூதும்  கையும் மெய்யுமாக

கிளிநொச்சி  புகையிரத நிலையத்திற்கு  முன்னால்  உள்ள  கள்ளுத்  தவறணையில்  கள்ளு குடிப்பதற்காக  வருவபவர்கள்  கள்ளுக் குடித்த பின் நிறை  போதையில் இருந்து  பல மாதங்களாகளுக்கு  மேலாக   சூது  விளையாடுவது  மட்டுமல்லாமல்  கஞ்சா  விற்பனையிலும்  சிலர் ஈடுபடுவதாக  எமது  செய்திப்பிரிவிற்கு வழங்கப்பட்ட  தகவலுக்கமைவாக   எமது  புலனாய்வு  செய்திக்  குழுவினர்  அதிரடியாக செயற்பட்டு  காணொளியுடன்  வெளிக்  கொண்டு  வந்துள்ளனர்

கசிப்பு போன்ற  பல  சட்டவிரோத  செயற்ப்பாடுகளுக்குள்  மாட்டுண்டு உள்ள  சமூகத்தில் சிலரால்  பல  பிரச்சனைகளை  அவர்களது குடும்பங்கள்  எதிகொள்வதனை  அனைவரும் அறிந்ததே  இதேபோல் கஞ்சாவும்  பரவலாக விற்பனையாவதுடன் இப்பொழுது  சாபக்கேடான  சூது எனும் விளையாட்டும்  நடைபெறுகின்றது  கிளிநொச்சி பொலிசாரே  இது உங்கள்  கவனத்திற்கு . எமது சமூகம்   நிம்மதியாக வாழவேண்டுமெனில்   இச்   செய்தியை  அதிகம்   பகிருங்கள்  அத்துடன் உங்கள் ஆதரவினையும்  எதிர்பார்கின்றோம்

 

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here