கொள்ளுபிட்டியில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் பலி

விபதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றைய நபர் படுகாயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here