பாராளுமன்றத்துக்குள் கோஷங்கள்!

பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற அமளி காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிரவரும் 21ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

பாராளும்னறின் இன்றைய அமர்வின் போது கூட்டு எதிரணியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தனர்.

இதன் காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகளை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பிற்போடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here