கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்தார் சீ.வி.

முல்லைத்தீவில் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார்.

கேப்பாபுலவு மக்கள் இன்று 19வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று முற்பகல் வடக்கு முதலமைச்சர், மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here