தெருக்கலில் நாய்களை விட்டுச் செல்பவர்களுக்கு 25,000 ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை!

வீதிகளில் நாய்கள் மற்றும் மிருகங்களைக் கைவிட்டுச் செல்வோருக்கு 25,000 ரூபா அபராதமும் 02 வருட சிறைத்தண்டனை வழங்குவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

வீதிகளில் நாய்கள் மற்றும் மிருகங்களைக் கைவிட்டு செல்வோருக்கு 25,000 ரூபா அபராதமும் 02 வருட சிறைத்தண்டனையும் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சரவை பத்திரத்தை, உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here