நிலையான அபிவிருத்தி பேரவை அமைக்க நடவடிக்கை: பிரதமர்

நிலையான அபிவிருத்தி பேரவையை அமைப்பதற்கான சட்டமூலத்தை இலங்கை தயாரித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிலையான அபிவிருத்தி; இலக்குகளை அடைவது தொடர்பான வேலைத்திட்டங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செயலமர்வு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(புதன்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கனடாவின் சட்ட இதன் போது கவனத்தில் கொள்ளப்படவிருக்கிறது. இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கான முறையான பொறிமுறைகள் இலங்கையிடம் காணப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here