நான் கட்டியிருப்பது பிரபாகரனின் மணிக்கூடு! ஜெனிவாவில் ஆதங்கத்துடன் அருட்தந்தை இம்மானுவேல்

ஐ.நா மண்டபத்தில் இலங்கை துாதுக் குழுவிடம் எதிர்ப்பை வெளியிட்ட அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல், நான் கட்டியிருப்பது பிரபாகரனின் மணிக்கூடு என்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர், லங்காசிறியின் 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரித்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here