12 வருடங்களின் பின் கொழுப்பில் தமிழன் சாதனை!

கொழுப்பு புனித சூசையப்பர் காலூரியின் தமிழ் பிரிவில் 12 வருட சாதனையை முறியடித்து 9A பெற்று சாதனையினை நிலைநாட்டினார்.

இவர் மறைந்த வடக்கு மாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் லங்கநாதன் லீலா திருச்செல்வம் யோகமலர் அன்ரன் ஐஸ் மில் உரிமையாளர் ஆகியோரின் பேரனும் பென்லட் சுகந்தா தம்பதியினர் புத்திரனும்       இளஞ்செழியன், இளஞ்சோழன், ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here