‘ஏழுகடல் கன்னிகள்’ நூல் வெளியீடும் விமர்சனமும்

‘ஏழுகடல் கன்னிகள்’ நூல் வெளியீடும் விமர்சனமும்

கடலையும் கடல் சார்ந்த மனிதர்களின் பாடுகளையும் அவர்களுடைய கதைகளையும் பேசும்                                              ‘ஏழு கடல் கன்னிகள்’ என்ற நூலின் வெளியீடும் விமர்சன அரங்கும் எதிர்வரும் சனிக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு யாழ்ப்பாணம்,   இலக்கம் 08, பழைய பூங்கா வீதியிலுள்ள யாழ் பீச் இன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவாளரும் கூத்துக்கலைஞரும் புலம்பெயர் எழுத்தாளருமான  தமயந்தி எழுதியிருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு சத்தியதேவன் தலைமையில் நடைபெறுகிறது.

விமர்சன உரைகளை யதார்த்தன், சுகு ஸ்ரீதரன், தமிழ்க்கவி, தர்ஷன் அருளானந்தம், கபில் ஸ்ரனிஸ்லஸ் ஆகியோர் ஆற்றுகின்றனர். ஏற்புரையை தமயந்தி நிகழ்த்துகின்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here