வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

வவுனியாவில் இன்று (11) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெள்ளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாலை முதல் வீசிய கடும் காற்றினால் மக்களின் வேலிகள் சில பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here