அமெரிக்க அருங்காட்சியகத்தில் இலங்கை இரத்தினகற்கள்!

அமெரிக்க அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டைச் சேர்ந்த இரத்தினகற்களின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மிகவும் அரிய வகையான மிகவும் பெறுமதியான இரத்தினத்திலான ஆபரணங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரத்தில் உள்ள Smithsonian’s National museum of Natural history என்ற அருங்காட்சியகத்தில் இந்த ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கற்கும் இலங்கை பல்கலைக்கழக மாணவியினால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுடன், அவரது டுவிட்டர் கணக்கில் அவை பதிவிடப்பட்டள்ளன.

உலகின் மிக சிறந்த நீள நிறத்திலான இரத்தினகல் இலங்கையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here