கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதம்

கிளிநொச்சியில் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக அப்பகுதியிலுள்ள வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

பொன்னகர், பாரதிபுரம் மற்றும் செல்வபுரம் ஆகிய கிரமங்களிலிலேயே இவ்வாறு வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை பாரிய மரங்கள் உட்பட பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here