23 அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

கடந்த ஆட்சி காலத்தை விட அத்தியாவசிய பொருட்களில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

குறிப்பாக 23 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போதைய நிலையில் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here