20 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஈரான் நாட்டவர் கைது

20 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஈரான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் நாட்டில் இருந்து வருகைத்தந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here