அரசாங்கத்தை கவிழ்க்க மக்கள் காத்திருக்கின்றார்கள்: பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தங்காலை கால்டன் இல்லத்திற்கு சென்ற பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டார்.

பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதர்மமான அரசாங்கம் என தெரிவித்தார்.

பொய் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அதர்ம அரசாங்க காலத்திலேயே இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன.

இந்த அரசாங்கம் இன்னும் 4 மாதங்களுக்கே ஆட்சியில் இருக்கும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here