​கடலுக்கு சென்ற 11 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்..

கந்தார கடற்கரையில் அலையில் சிக்குண்ட 11 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலையில் தந்தையும் தாய் மற்றும் சிக்குண்ட போதும் பெற்றோர் காப்பாற்றப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

நுகேகொட பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here