இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை!

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அரசின் வேண்டுகோளுக்கு அமையவே குறித்த இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் ஏழு பேரையும் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்டிபிடியில் ஈடுபட்ட இலங்கையர்கள், கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here