மரண அறிவித்தல் – அமரர் – மேரியோன் பார்வதிப்பிள்ளை

0
94

யாழ்ப்பானம் நெடுந்தீவு கிழக்கு 12 வட்டாரத்தை பிறப்பிடமாகவும், திருகோனமலை விகாரை வீதியில் வசித்தவருமாகிய

  • அமரர் .மேரிஜோண் பார்வதிப்பிள்ளை

அவர்கள் 19.04.2017 புதன் கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களாகிய தனுக்கோடி இராமாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மேரியோன் (துறைமுக அதிகார சபை) அவர்களின் அன்பு மனைவியும், குயின் மேரி (மாலா) [கனடா] அவர்களின் அன்புத்தாயாரும், சந்திரேஸ்வரன் [கனடா] அவர்களின் அன்பு மாமியாரும் , வதுர்சென் [கனடா], மதுர்சென் [கனடா] ஆகியோரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற கனகம்மா, நாகேந்திரம் [கனடா] , காலஞ்சென்ற முருகேசு அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரி பூதவுடல் 23.04.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் இலக்கம் 05. விருகம்மான வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து நல்லடக்கத்துக்காக பெரியகுளம் பொது மயானத்துக்கு எடுத்துசெல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:+94774784175

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here