சற்றுமுன் வெளியான ஈழத்துப் பாடல் குருதிப்பூக்கள் [காணொளி இணைப்பு]

முள்ளிவாய்க்கால் நினைவுகளை மீட்டிப்பார்க்கின்ற கதிரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள   குருதிப்பூக்கள்  பாடல்  YouTube தளத்தில் வெளியாகியுள்ளது.
என்பதை பெருமகிழ்வுடன் அறியத்தருகிறோம்…
CV laksh இன் வரிகளிலும், அவருடன் இணைந்த பிரேம் அண்ணாவின் குரல்களிலும்..
சித்தாரா, திவ்யா, மித்ரா, கயன், அச்சுதன், கவி, மணிமாறன் ஆகியோரின் சிறப்பான நடிப்பிலும்
சிட்து வின் நடனத்திலும், கேமல் அவர்களின் துணை இயக்கத்தில்…
வின்சன் & கதிரின் இணை ஒளிப்பதிவிலும், கதிளின் ஒளித்தொகுப்பிலும்
LBM & KsR இணை தயாரிப்பில் உருவாகியுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here