நான்கு கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

நான்கு கிலோ கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம வடக்கு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 2 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here