ஸ்ரீ.சு.கவின் மத்திய செயற்குழு கூட்டம் விரைவில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த வாரம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் போய தினத்திற்கு முன்பதாகவே இந்த கூட்டம் இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதன் போது மே தினக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here