விகாரையில் குளவிக்கொட்டு: 49 அடியார்கள் வைத்தியசாலையில்

சிலாபம் விஜயகட்டுபொத்த விகாரை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 49 அடியார்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெறுள்ளதுடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிகப்பட்டவர்களில் 16 பேர் வயதானவர்களும் 33 பேர் சிறியவயதினரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here