பேராதனை பூங்காவில் நேபாள ஜனாதிபதி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி பேராதனை பூங்காவிற்கு சென்றுள்ளார்.

கண்டி – பேராதனை பூங்காவிற்கு இன்று காலை சென்ற பந்தாரியை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

அங்கு சென்று தாவரவியல் பூங்காவை பார்வையிட்ட நேபாள ஜனாதிபதி மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here