புகையிரத விபத்தில் குடும்பத்தர் பலி – முறிகண்டியில் சம்பவம்

புகையிரத விபத்தில் குடும்பத்தர் பலி – முறிகண்டியில் சம்பவம்
முறிகண்டி பகுதியில் நேற்று 25.05.2017 இரவு 8.30 மணியளவில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரத்துடன் மோதுண்டதில் குறித்த குடும்பத்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்வி பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த நபரின் சடலம் புகையிரத்தில் ஏற்றி செல்லப்பட்டு மாங்குளம் புகையிரத நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here