சிறுபோக நெற்செய்கையில் மேலதிக விதைப்பு! கிளிநொச்சி விவசாயிகள் கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் மேலதிக விதைப்புக்களுக்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள சிறுபோக நெற்செய்கையில் தீர்மானிக்கப்பட்ட அளவை விட 270 ஏக்கர் வரையில் மேலதிக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று நடைபெற்ற (29) ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மேலதிக பயிர்ச் செய்கைகளை அழிப்பதாக அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவானது இதற்குத்தீர்வாக அமையாது என்றும், ஏற்கனவே நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலசேவை நிலையத்திணைக்களம் என்பன பயிர் செய்கை நிலங்களை அளவீடு செய்யாது பொறுப்பற்ற விதத்தில் விவசாயிகளுக்கு வழங்கியதன் காரணமாகவே இவ்வாறான மேலதிக விதைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக குளத்தின் நீர்மட்டம் மிக வேகமாகக்குறைவடைந்த நிலையில் அப்போது இருந்த ஆளணி பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கும் மத்தியிலும் 800 ஏக்கருக்கு மட்டும் தீர்மானிக்கப்பட்டு நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள் நேர்த்தியான முறையில் பயிர் செய்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன்போது இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக போதிய ஆளணி வளங்கள், வாகன வசதி மற்றும் பௌதீக வளங்கள் இருக்கின்றன. இக்காலப்பகுதியில் குளத்தின் நீரின் அளவைக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட 850 ஏக்கர் நிலப்பரப்பை விட மேலதிகமான பயிர்ச் செய்கைக்கான நிலத்தை பொறுப்பற்ற விதத்தில் வழங்கியது. அது சார்ந்த அதிகாரிகளின் குறைபாடே ஆகும். எனவே மேலதிக பயிர்செய்கை தொடர்பில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை விவசாயிகளை பெரிதும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் மேலதிக விதைப்புக்களுக்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள சிறுபோக நெற்செய்கையில் தீர்மானிக்கப்பட்ட அளவை விட 270 ஏக்கர் வரையில் மேலதிக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று நடைபெற்ற (29) ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மேலதிக பயிர்ச் செய்கைகளை அழிப்பதாக அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவானது இதற்குத்தீர்வாக அமையாது என்றும், ஏற்கனவே நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலசேவை நிலையத்திணைக்களம் என்பன பயிர் செய்கை நிலங்களை அளவீடு செய்யாது பொறுப்பற்ற விதத்தில் விவசாயிகளுக்கு வழங்கியதன் காரணமாகவே இவ்வாறான மேலதிக விதைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக குளத்தின் நீர்மட்டம் மிக வேகமாகக்குறைவடைந்த நிலையில் அப்போது இருந்த ஆளணி பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கும் மத்தியிலும் 800 ஏக்கருக்கு மட்டும் தீர்மானிக்கப்பட்டு நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள் நேர்த்தியான முறையில் பயிர் செய்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன்போது இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக போதிய ஆளணி வளங்கள், வாகன வசதி மற்றும் பௌதீக வளங்கள் இருக்கின்றன. இக்காலப்பகுதியில் குளத்தின் நீரின் அளவைக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட 850 ஏக்கர் நிலப்பரப்பை விட மேலதிகமான பயிர்ச் செய்கைக்கான நிலத்தை பொறுப்பற்ற விதத்தில் வழங்கியது. அது சார்ந்த அதிகாரிகளின் குறைபாடே ஆகும். எனவே மேலதிக பயிர்செய்கை தொடர்பில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை விவசாயிகளை பெரிதும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் மேலதிக விதைப்புக்களுக்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள சிறுபோக நெற்செய்கையில் தீர்மானிக்கப்பட்ட அளவை விட 270 ஏக்கர் வரையில் மேலதிக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று நடைபெற்ற (29) ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மேலதிக பயிர்ச் செய்கைகளை அழிப்பதாக அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவானது இதற்குத்தீர்வாக அமையாது என்றும், ஏற்கனவே நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலசேவை நிலையத்திணைக்களம் என்பன பயிர் செய்கை நிலங்களை அளவீடு செய்யாது பொறுப்பற்ற விதத்தில் விவசாயிகளுக்கு வழங்கியதன் காரணமாகவே இவ்வாறான மேலதிக விதைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக குளத்தின் நீர்மட்டம் மிக வேகமாகக்குறைவடைந்த நிலையில் அப்போது இருந்த ஆளணி பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கும் மத்தியிலும் 800 ஏக்கருக்கு மட்டும் தீர்மானிக்கப்பட்டு நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள் நேர்த்தியான முறையில் பயிர் செய்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன்போது இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக போதிய ஆளணி வளங்கள், வாகன வசதி மற்றும் பௌதீக வளங்கள் இருக்கின்றன. இக்காலப்பகுதியில் குளத்தின் நீரின் அளவைக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட 850 ஏக்கர் நிலப்பரப்பை விட மேலதிகமான பயிர்ச் செய்கைக்கான நிலத்தை பொறுப்பற்ற விதத்தில் வழங்கியது. அது சார்ந்த அதிகாரிகளின் குறைபாடே ஆகும். எனவே மேலதிக பயிர்செய்கை தொடர்பில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை விவசாயிகளை பெரிதும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் மேலதிக விதைப்புக்களுக்கு அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள சிறுபோக நெற்செய்கையில் தீர்மானிக்கப்பட்ட அளவை விட 270 ஏக்கர் வரையில் மேலதிக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக  நடைபெற்ற (29) ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மேலதிக பயிர்ச் செய்கைகளை அழிப்பதாக அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவானது இதற்குத்தீர்வாக அமையாது என்றும்,

ஏற்கனவே நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலசேவை நிலையத்திணைக்களம் என்பன பயிர் செய்கை நிலங்களை அளவீடு செய்யாது பொறுப்பற்ற விதத்தில் விவசாயிகளுக்கு வழங்கியதன் காரணமாகவே இவ்வாறான மேலதிக விதைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக குளத்தின் நீர்மட்டம் மிக வேகமாகக்குறைவடைந்த நிலையில் அப்போது இருந்த ஆளணி பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கும் மத்தியிலும் 800 ஏக்கருக்கு மட்டும் தீர்மானிக்கப்பட்டு நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள் நேர்த்தியான முறையில் பயிர் செய்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அதன்போது இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக போதிய ஆளணி வளங்கள், வாகன வசதி மற்றும் பௌதீக வளங்கள் இருக்கின்றன.

இக்காலப்பகுதியில் குளத்தின் நீரின் அளவைக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட 850 ஏக்கர் நிலப்பரப்பை விட மேலதிகமான பயிர்ச் செய்கைக்கான நிலத்தை பொறுப்பற்ற விதத்தில் வழங்கியது. அது சார்ந்த அதிகாரிகளின் குறைபாடே ஆகும்.

எனவே மேலதிக பயிர்செய்கை தொடர்பில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை விவசாயிகளை பெரிதும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here