ஜூன் 3ஆம் திகதி குறித்து யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

ஜூன் மூன்றாம் திகதி யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட உள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவே இவ்வாறு மின்சரம் தடைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

03.06.2017 சனிக்கிழமை காலை 08.00 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரை இந்த மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ். பிரதேசத்தில்

“நுணாவில், கைதடி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன்தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி, சாரையடி, கிராமக்கோடு, பருத்தித்துறை நகரம், ஏ.ஆ வீதி, கல்லூரி வீதி, தம்பசிட்டி, சாளம்பை, பனைவள ஆராச்சி நிலையம் கைதடி, கைதடி யுனைரட் மோட்டர்ஸ் கைதடி வடமாகாண சபை அலுவலகம், தோப்பு, அச்சுவேலி, செல்வநாயகபுரம், பலாலி தெற்கு, அச்சுவேலி வைத்தியசாலை, விஜிதா மில், பத்தமேனி, பாரதி வீதி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், புத்தூர், வீர வாணி, ஊரணி, வாதரவத்தை, ஆவரங்கால், அச்சுவேலி, கைத்தொழிற்பேட்டை, நவகக்கிரி, சுதந்திரபுரம், குட்டியப்புலம், சிறுப்பிட்டி ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here