நாடாளுமன்றில் முன்னிலை வகிக்கும் எம்.பிக்கள்!

நாடாளுமன்றில் உள்ள எம்.பிக்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில்,பட்டியலிடப்பட்டுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலாம் இடத்தை விஜித ஹேரத், மற்றும் இரண்டாம் இடத்தை பந்துல குணவர்தன ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் லசந்த அழகியவன்ன,சம்பிக்க ரணவக்க மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் முறையே 3,4,5 ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here